வேண்டுமென்றே கோவப்படுத்தியும்
கோவப்பட்டால் திணறத்திணறக்
கட்டியணைத்து
அன்பைப் பொழிந்தும்
ஆட்டிப்படைக்கிறாள்
இந்த 'ஐந்தெழுத்துக்காரி'..!
Total Pageviews
Showing posts with label ஐந்தெழுத்துக்காரி. Show all posts
Showing posts with label ஐந்தெழுத்துக்காரி. Show all posts
Sunday, 30 August 2015
ஐந்தெழுத்துக்காரி
Wednesday, 26 August 2015
அழுத்தக்காரி..!
மகிழ்ச்சி துக்கமென அத்தனையையும்
என் மீதே தெளித்துப் பின்
நெஞ்சில் சாய்ந்து அழுத்திப்
பேசாத நேரங்களில் அடக்கிவைத்த
அவ்வளவையும் கண்ணீராகவே
பிழிந்துகொள்கிறாள்..
என் அழகான ஐந்தெழுத்துக்காரி..!
Subscribe to:
Posts (Atom)