தமிழைப் பருகித் தாகம் தணிப்பவன்.
எனக்காக என்னடா செஞ்ச இதுவரைக்கும் என நீ கேட்கும்போதெல்லாம் வார்த்தைகளில்தான் சமாளித்துப் புன்னகைக்கிறேன் ஒவ்வொரு முறையும்.. உள்ளே அழுவது உனக்கும் புரியுமென ..
No comments:
Post a Comment