தமிழைப் பருகித் தாகம் தணிப்பவன்.
வெட்டவெளியில் வெளிச்சமின்றி எல்லைகளற்று எப்பொழுதாவது உனக்குமெனக்குமான இடைவெளியில் ஊர்ந்து செல்கிறது.. ஊரே அதைக் 'காதலெ'ன்கிறது. நீ என்ன சொல்கிறாய்..?
No comments:
Post a Comment